பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில்….
பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில்.நான்காவது சுற்றில் இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா என நான்கு வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நேற்று நடந்த முதல் போட்டியில் திவ்யா, சீனாவின் ஜூ ஜினரை சந்தித்தார்.திவ்யா,49 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். திவ்யா 1.00 என முன்னிலையில் உள்ளார். இன்றைய இரண்டாவது போட்டியில் 'டிரா' செய்தால் காலிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. .
0
Leave a Reply